உண்மையான தமிழ் உணர்வாளர் யார் ?என்று தம்பி முத்துக்குமாருக்கு தெரிந்து இருக்கிறது அதனால் தான் சாகும் தருவாயில் கூட நான் எறிந்த செய்தியை அண்ணன் பிரபாகரனுக்கும் ,அண்ணன் திருமாவளவனுக்கும் உடனே தெரியப்படுத்துங்கள் என்று சொல்லிவிட்டு இறந்து போனார் -எழுச்சித்தமிழர்.
Monday, January 31, 2011
தன்மான தமிழ் புலி தமிழ் நாட்டு கரும்புலி முத்துகுமாரின் 2 ஆம் ஆண்டு நினைவு நாளில் முத்துகுமாரின் சொந்த ஊர் ,திருச்செந்தூர் அருகிலுள்ள ஆத்தூர் கொழுவை நல்லூர்.என்ற கிராமத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில்முத்துகுமாரின் மார்பளவு வெண்கல சிலை திறக்கப்பட்டது விழாவில் எழுச்சித்தமிழர்...
0 comments:
Post a Comment